திருச்சிற்றம்பலம்
திருமந்திரம் முற்றோதல்
திருமந்திரம் முற்றோதல்
சிவபெருமானின் அருளால், குயின்ஸ்வேயில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் ஆவணி மாதம் 3 மற்றும் 4-ம் தேதி (19/08/2012 & 20/08/2012) ஆகிய இரு தினங்களும் காலை மணி 8:30-க்கு திருமந்திரம் முழுமையாக பாராயணம் செய்யப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
தேதி : ஆவணி மாதம் 3 மற்றும் 4-ம் தேதி (19/08/2012 & 20/08/2012)
நேரம் : காலை 8:30
இடம் : அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம்,
3, காமன்வெல்த் டிரைவ்,
சிங்கப்பூர் 149594.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம்,
சைவ சித்தாந்த மாணவர்கள்,சிங்கப்பூர்.
0 comments:
Post a Comment